×

அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்: மோகன் பகவத்

டெல்லி: அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு செப்டம்பரில் 75 வயது ஆகும் நிலையில் மோகன் பகவத் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோகன் பகவத்துக்கும் செப்டம்பரில் 75 வயது ஆகவுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

The post அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்: மோகன் பகவத் appeared first on Dinakaran.

Tags : Mohan Bhagavad ,Delhi ,S. S. ,Mohan Bhagwat ,Modi ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி