×

கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மீறினால் காவல்துறை, கல்வித்துறை தரப்பில் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். சாதி, மதம் என அனுமதிக்கப்படாத நிகழ்வில் மாணவர்களை எந்த கல்லூரியில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது.

 

The post கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை! appeared first on Dinakaran.

Tags : High Court Madurai Branch ,Madurai ,High Court ,High Court Madurai Branch! ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!