×

இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களிடம் இருந்து மும்பை இந்திய ஹஜ் குழு விண்ணப்பம் பெறத் தொடங்கியுள்ளது. இணையதளம் மூலம் கட்டணம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Hajj Board ,Government of Tamil Nadu ,Chennai ,Indian Hajj Committee ,Mumbai Indian Hajj Group ,Tamil Nadu ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!