×

ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கடலூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவன் செழியன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

The post ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : JIPMER Hospital ,Puducherry ,Chezhiyan ,Cuddalore ,Mayiladuthurai ,Chemmanguppam ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!