×

முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,067 கன அடி நீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்மட்டம் 134.20 அடி; நீர் வரத்து 671 கனஅடியாக உள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : MULLAI PERIYARU DAM ,Tamil Nadu ,Mullaipperiyaru Dam ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!