×

காசா, ஈரான் விவகாரத்தில் இந்தியா குரல் எழுப்பாமல் மவுனம் காப்பதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி : காசா, ஈரான் விவகாரத்தில் இந்தியா குரல் எழுப்பாமல் மவுனம் காப்பதாக சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காசா விவகாரத்தில் இந்தியாவின் நீண்ட நாள் நிலைப்பாட்டை மோடி அரசு கைவிட்டுள்ளது என்றும் இந்தியா தனது குரலை இழந்தது மட்டுமில்லாமல் அதன் மதிப்புகளையும் சரணடைய வைத்துள்ளது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

The post காசா, ஈரான் விவகாரத்தில் இந்தியா குரல் எழுப்பாமல் மவுனம் காப்பதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,India ,Gaza ,Iran ,Delhi ,Modi government ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின்...