×

மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில் லாரியும் காரும் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலராம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

The post மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Balarampur ,West Bengal ,Dinakaran ,
× RELATED 8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்