திண்டுக்கல், ஜூன் 20: திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 20ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜக்காபட்டி, புகையிலைபட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த குக்கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
The post புகையிலைப்பட்டியில் இன்று ‘பவர் கட்’ appeared first on Dinakaran.
