×

காதலியின் இறுதி சடங்கில் நடந்த திருமணம்!

உத்தரப்பிரதேசம்: மறைந்த காதலி பிரியங்காவின் உடலுக்கு மாலையிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து காதலன் சன்னி திருமணம் செய்தார். வாடகைக்கு வீடு பார்க்க சென்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் நவம்பரில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தால் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரை மனைவியாக நினைத்ததால் இவ்வாறு செய்ததாக சன்னி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

The post காதலியின் இறுதி சடங்கில் நடந்த திருமணம்! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Sunny ,Priyanka ,
× RELATED 8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்