×

விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR மீட்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR) மீட்கப்பட்டுள்ளது. “தடயவியல் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு வரும்” என குஜராத் ATS காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

The post விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR மீட்பு appeared first on Dinakaran.

Tags : Air India ,Ahmedabad ,Gujarat ATS ,Dinakaran ,
× RELATED விண்வெளி நிலையத்தில் இருந்து...