பஞ்சாப்: பஞ்சாபின் பதான்கோட்டின் நங்கல்பூர் பகுதியில் இந்திய விமானப்படையின் (IAF) அப்பாச்சி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயங்கள் அல்லது சேதங்கள் ஏற்படவில்லை
The post இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.