×

இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 2வது இடம்

டெல்லி : இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்கள் மத்தியில் 2வது பொதுவான புற்றுநோயாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 1.25 லட்சம் பேர் பாதிக்கப் படுவதாகவும், 80,000 பேர் இறப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 2வது இடம் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டம் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது