டெல்லி : 2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
The post 2025 இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.46 பில்லியனை எட்டும் appeared first on Dinakaran.