×

முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!

சேலம்: முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார்.

 

The post முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : District Governor ,Mattur Dam ,Chief Minister ,Salem ,Salem Ruler Brintha Devi ,MLA ,Matur Dam ,K. Stalin ,Delta ,District Ruler ,
× RELATED திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு...