×

குப்பையில் கிடந்த பட்டாசை வெடித்த 4 குழந்தைகள் காயம்

கரூர்:

குளித்தலை அருகே குப்பையில் கிடந்த பட்டாசுகளை எடுத்து வெடித்தபோது 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். கவுண்டம்பட்டியில் வெடிக்காத பட்டாசுகளை கல்லால் குத்தியபோது வெடித்து விபத்து நேரிட்டது. காயமடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post குப்பையில் கிடந்த பட்டாசை வெடித்த 4 குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Kulithalai ,Goundampatti ,Trichy Government Hospital ,Dinakaran ,
× RELATED மழை இல்லாததால் நீர்வரத்து சரிவு: பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு