×

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள்.

அதிகமுறை ODI அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ICC கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர்.
எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்” என தெரிவித்துள்ளார்.

The post ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : M. ,ICC ,of ,Chief Minister ,Dhoni K. ,Stalin ,Chennai ,MC ,M. S. ,Chief Minister of ,Dhoni K. Stalin ,X ,Dhoni ,ICC Hall of Fame ,ODI ,Dinakaran ,
× RELATED பெரியாரையும், அண்ணாவையும்...