×

டெல்லியில் முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

டெல்லியில் முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். எல்லையில் தாக்குதல் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை என தகவல். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

The post டெல்லியில் முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : PM ,NARENDRA MODI ,DELHI ,Tripartite Forces ,Modi ,Ground Force ,Fleet ,Air Force ,Shri Narendra Modi ,Dinakaran ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...