×

ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்படும் இந்திய பாதுகாப்புப் படைகள்

நாட்டின் மற்ற இடங்களில் இருந்து எல்லையை நோக்கி இந்திய வீரர்கள் நகர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலான சிஆர்பிஎஃப் வீரர்கள் ஜம்மு – காஷ்மீருக்கு அனுப்பப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்படும் இந்திய பாதுகாப்புப் படைகள் appeared first on Dinakaran.

Tags : security ,Jammu and Kashmir ,CRPF ,security forces ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...