×

விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி

திருவனந்தபுரம்; கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் துறைமுகம் உள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

The post விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Vilingam port ,Thiruvananthapuram ,Narendra Modi ,Kerala ,Vilingam international port ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...