×

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: அபூபக்கர் சித்திக் அறிவிப்பு!

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல் என பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாஜக உடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்து விட்டன. தற்பொழுது எஸ்.டி.பி.ஐ. கட்சி எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: அபூபக்கர் சித்திக் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Majestic Alliance ,D. B. I. Party ,Abubakar Siddiq ,D. B. I. ,General Secretary ,BJP ,S. D. B. I. Party ,Majestic Alliance. ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...