×

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வருகிறார். தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Governor ,C. B. Radhakrishnan ,C. B. ,Radhakrishnan ,PM Modi ,Modi ,Tamil Nadu ,BJP ,Marathi Governor ,
× RELATED துணை ஜனாதிபதி-தமிழக ஆளுநர் டெல்லியில் இன்று சந்திப்பு