×

ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு

சென்னை : ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். அரசின் நலத் திட்டங்களை ஆய்வு செய்ய நீலகிரி மாவட்டத்திற்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The post ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Nilgiris district ,Chennai ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...