×

ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 2 பேரையும் தேவிபட்டினத்துக்கு அழைத்துச் சென்று கடலோர காவல் குழும போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ராமநாதபுரம் அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thondi ,Ramanathapuram district ,Devipatnam ,Coast Guard Group ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது