×

266 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் புதிதாக 266 செலிவியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்க மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம் என தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

The post 266 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Legislative Assembly ,Puducherry ,Puducherry Legislative Assembly ,Indira Gandhi Medical College ,Central Government ,Thirunallar ,Puducherry… ,Dinakaran ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...