×

போராட்டம் நடத்துவதற்காக தடையை மீறி செல்ல முயன்ற தமிழிசை சவுந்திரராஜன் கைது

சென்னை: போராட்டம் நடத்துவதற்காக தடையை மீறி செல்ல முயன்ற தமிழிசை சவுந்திரராஜன் கைது செய்யப்பட்டார். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு புறப்பட்டபோது தமிழிசை கைது செய்யப்பட்டார். சாலிகிராமம் வீட்டில் இருந்து புறப்பட்ட தமிழிசையை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post போராட்டம் நடத்துவதற்காக தடையை மீறி செல்ல முயன்ற தமிழிசை சவுந்திரராஜன் கைது appeared first on Dinakaran.

Tags : TAMILUSAI CHOUNDRARAJAN ,Chennai ,Tamilyasai Choundarajan ,Tamil Nadu ,Tasmak ,Saligraram ,Tamilyasai Choundhraajan ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...