×

திருச்செந்தூரில் 50 அடிக்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர்: அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த மார்ச் 13ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை பவுர்ணமி இருந்தது. இதன் காரணமாக நேற்று கோயில் அருகே சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப்பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம்போல கடலில் நீராடினர்.

The post திருச்செந்தூரில் 50 அடிக்கு உள்வாங்கிய கடல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Murugan Temple ,Amavasya ,Pournami ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...