×

கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம்: அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை, வெளி மாநிலங்களில் தான் பயிரிடப்படுகிறது. கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருகிறது எனில் அதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

The post கஞ்சா தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு ஒன்றிய அரசு தான் காரணம்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Minister Raghupathi ,Chennai ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய...