×

சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

The post சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala temple ,Thiruvananthapuram ,Sabarimala Aiyappan Temple ,Panguni Maa Pooja ,Sabarimala ,
× RELATED மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா?.. திரையுலகினர் அதிர்ச்சி