இதுகுறித்து கவிதா கூறுகையில், ‘இது நான் இயக்கும் முதல் படம். என் தந்தை டி.என்.பாலு திரையுலகில் ஆளுமையுடன் இருந்தபோது யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது இயக்குனர் மிஷ்கின் போன்றவர்கள் என் தந்தைக்காக எனக்கு உதவி செய்துள்ளனர். இந்தப் பெருமை ஒன்றே எங்களுக்குப் போதும். எப்போதும் பழையதை மறக்காதீர்கள். புதுப்பித்துக்கொண்டே இருங்கள். ‘ஆதாரம்’ படம் சிசிடிவி கேமராவைப் பற்றியது இல்லை. கேமராவில் பதிந்த ஒரு விஷயத்தை மறைத்தது பற்றியது’ என்றார்.
The post டி.என்.பாலு மகள் இயக்கத்தில் ‘ஆதாரம்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.