×

சட்டீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் பலி

சுக்மா: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாகிராம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சென்றனர்.அங்கு நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை மாநிலத்தில் மொத்தம் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Naxals ,Chhattisgarh ,Sukma ,Kistagram ,Dinakaran ,
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...