சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி. “பாட்டாளி மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்” என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.