×

சென்னையில் பேருந்து நிழற்குடைகள் சீரமைக்க டெண்டர்


சென்னை: சென்னையில் ரூ.4.35 கோடியில் பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் 1363 நிழற்குடைகளை மாநகராட்சி அமைத்துள்ளது. நிழற்குடைகளை தூய்மையாக பராமரிக்க தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு 100 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. தூய்மை பணியை தொடர்ந்து நிழற்குடைகளை ரூ.4.35 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

The post சென்னையில் பேருந்து நிழற்குடைகள் சீரமைக்க டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Corporation ,
× RELATED மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை...