சென்னை: நிதி மானியம், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் நடக்கும் முறைகேட்டை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து விவசாய நிலங்களை பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனித்துவ அடையாள எண் வழங்கப்படுவதால் முறைகேட்டை தடுக்க இயலும் என தெரிவிப்பு. கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
The post விவசாய நிலங்களை பதிவு செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.