சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட மேலும் 112 இந்தியர்கள் பஞ்சாப் வந்தடைந்தனர். ஏற்கனவே 2 விமானங்களில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் 3-வது கட்டமாக 112 பேர் வந்தனர்.
The post அமெரிக்காவில் இருந்து மேலும் 112 இந்தியர்கள் வருகை appeared first on Dinakaran.