×

இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவன் சாலை விபத்தில் உயிரிழப்பு!

காரைக்குடி நகரில் புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சிறப்பு வகுப்பிற்காக சென்ற பிளஸ் 2 மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூட்டரில் சாலையைக் கடக்கும் போது, கார் மோதியதில் மாணவன் சுதர்சன், தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு. காரை ஒட்டி வந்த தீபக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவன் சாலை விபத்தில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Plus ,KARAIKUDI CITY ,Sudharsan ,Plus 2 ,Dinakaran ,
× RELATED பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ஆசிரியர் கைது