- மயிலாடுதுர ரயில் நிலையம்
- மயிலாடுதுறை
- பாலசுப்ரமணியன்
- மயிலாடுதுர ரயில் நிலையம்
- மயிலாடுதுர ரயில் நிலையம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று காலை தனது மனைவி வழியனுப்ப வந்த பாலசுப்பிரமணியன் (74) என்பவர், ரயில் புறப்பட்டதும் கீழே இறங்கும் போது தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்துள்ளார். கட்டை விரல் சிதைந்ததுடன் தலை, இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கணவர் விழுந்ததைப் பார்த்த மனைவியும் ஓடும் ரயிலில் இருந்து குதிக்க, அவருக்கும் லேசான காயம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
The post ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பரபரப்பு! appeared first on Dinakaran.