×

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 2வது நாளாக தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்!

சென்னை: பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 2வது நாளாக தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளங்களை அப்புறப்படுத்தி மண், ஜல்லி கலவைகளை கொட்டி தண்டவாளம் உறுதிப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் மும்முரம். பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் பொன்னேரி ரயில் நிலையம்.

 

The post பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 2வது நாளாக தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kavaripettai ,Chennai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...