×

இடுக்கி மாவட்டத்தில் முன் காலில் காயத்துடன் நடமாடும் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை முயற்சி

இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் மற்றொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையில் முன் காலில் காயத்துடன் நடமாடும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயற்சித்துவருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, சிகிச்சைக்கு பின் யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post இடுக்கி மாவட்டத்தில் முன் காலில் காயத்துடன் நடமாடும் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை முயற்சி appeared first on Dinakaran.

Tags : forest department ,Pliers district ,Pliers ,Munaru ,Pikki District ,Pikaki district ,Dinakaran ,
× RELATED மனித, வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு