டெல்லி: உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக தகவல் தெரிவித்துள்ளனர். நடைமேடை 13, 14,15-ல் நின்றிருந்த உ.பி. செல்லும் ரயில்களில் ஏராளமான பயணிகள் முண்டியடித்து ஏறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.