×

ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது: வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தங்க, வைர நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு 6 பெட்டிகளில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது: வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Tamil Nadu government ,Kiran Havergi ,Chennai ,Attorney ,Tamil Nadu Bribery Department ,
× RELATED ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியை...