இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post வாரத்தின் கடைசி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க சரியான தருணம்: இன்றைய விலை என்ன தெரியுமா? appeared first on Dinakaran.