×

ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்

டோக்கியோ: ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜப்பானில் வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது.

The post ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ministry of Interior ,Japan ,Tokyo ,ministry ,Fukushima ,Shimane ,Yamagata ,Toyoma ,Japanese ,Dinakaran ,
× RELATED தொடங்கிய கோடைக்காலம்: ஜப்பானை மிரட்டும் காட்டுத்தீ!