×

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடியிடம் இங்கு இருக்கும்போது ஏதாவது கேட்டால் மவுனம் சாதிக்கிறார். வெளிநாட்டில் கேட்டால் தனிப்பட்ட விஷயம் என்கிறார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

* அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்போது செழிப்புக்கான மெகா பார்ட்னர் ஷிப் உருவாகிறது. பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,MEGA ,UNITED STATES ,INDIA ,LAHOWA ,PRESIDENT ,RAKULGANDHI ,Dinakaran ,
× RELATED மகளின் பிறந்த நாளுக்காக...