சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19ம் தேதி பூமிக்கு திரும்புகின்றனர். 2024 ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா, வில்மோர் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.