ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் அன்பழகன் (67), ஆண்டிமடத்தில் உள்ள ஓட்டலை திறப்பதற்காக நேற்று காலை 7 மணிக்கு தனது காரில் சென்றார். அப்போது, காருக்கு அடியில் தீ பிடித்து கார் முழுவதும் பரவியது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு அன்பழகன் மயங்கி சென்டர் மீடியனில் காரை மோதினார். இதில் அவர் கருகி பலியானார்.
The post ஓடும் காரில் தீ தொழிலதிபர் பலி appeared first on Dinakaran.