×

பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி விவகாரத்தில் கைதான சுங்கத்துறை கூடுதல் ஆணையருக்கு பிப்.27 வரை காவல்

சென்னை: பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி விவகாரத்தில் கைதான சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சதீஷ்குமாருக்கு பிப்.27 வரை காவல் நீதிமன்ற காவல் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி விவகாரத்தில் கைதான சுங்கத்துறை கூடுதல் ஆணையருக்கு பிப்.27 வரை காவல் appeared first on Dinakaran.

Tags : Additional ,Commissioner ,Customs ,Chennai ,Chennai Egmore Court ,Additional Commissioner ,Satishkumar ,Dinakaran ,
× RELATED வடசென்னை கூடுதல் கமிஷனர் மாற்றம்