×

மணிப்பூரில் ஆட்சியை கலைத்தது மட்டும் போதாது; முன்னாள் முதல்வர் பைரன் சிங்கை கைது செய்க: ரவிக்குமார் எம்.பி.

மணிப்பூரில் ஆட்சியை கலைத்தது மட்டும் போதாது, முன்னாள் முதல்வர் பைரன் சிங்கை கைது செய்ய வேண்டும் என ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். “மணிப்பூரில் நூற்றுக்கணக்கானோர் படுகொலைக்கு காரணமான பைரன் சிங்கை கைது செய்ய வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது பாஜக அரசு. வக்பு மசோதாவுக்காக அமைக்கப்பட்ட ஜேபிசி அளித்த அறிக்கையில் மறுப்புக் குறிப்புகள் அழிக்கப்பட்டுள்ளன” என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூரில் ஆட்சியை கலைத்தது மட்டும் போதாது; முன்னாள் முதல்வர் பைரன் சிங்கை கைது செய்க: ரவிக்குமார் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Manipur ,Byron Singh ,Ravikumar M. B ,Ravikumar M. B. ,BJP ,Ravikumar M. P. ,
× RELATED சாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு...