×

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு தெற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சிக்கு அமைச்சர் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு வடக்கு, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட்டிபாளையத்துக்கு என் நல்லசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மத்திய மாவட்டம் பவானி, பெருந்துறைக்கு தோப்பு வெங்கடாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கிழக்கு, பல்லடம், திருப்பூர் தெற்குக்கு க.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Dimuka District ,Erode ,Tiruppur ,Viluppuram ,Madurai District Assembly Constituencies ,Chennai ,Dimuka District Officers ,Minister ,Muthusamy ,Erode South ,East ,West ,Modakurichi ,North ,Anthiur ,Bhavanisagar ,Kopichettipalayaat ,
× RELATED ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தற்கொலை