×

தாம்பரம்: போக்குவரத்து நெரிசலைத் தடுக்க புதிய பேருந்து நிறுத்தம்

தாம்பரம்: ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ரூ.6.55 கோடி செலவில் புதிய பேருந்து நிறுத்தம் அமைகிறது.பேருந்து நிறுத்தம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பணியை டெண்டர் எடுக்கும் நிறுவனம் உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அதிகாரிகள் உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

The post தாம்பரம்: போக்குவரத்து நெரிசலைத் தடுக்க புதிய பேருந்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,G. S. D. ,Chengalpattu District ,Governor ,Arunraj ,Dinakaran ,
× RELATED தாம்பரத்தில் மூடுகால்வாய்...