×

இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அறையில் பிரவீன் குமார் (24) என்பவர், தற்கொலை செய்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Indian Naval Air Station ,Arakkonam ,
× RELATED சுற்றுலா பயணிகளை கவரும் ஜெரோனியம் மலர் அலங்காரம்